P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
நம் ஜாதகத்தில் உம்பாவம் எனும் தனநிலை கொடுப்பினை சிறப்பாக இருக்கவேண்டும். அப்படி சிறப்பாக அமையப்பெற்றால் தனநிலையில் அதிகம் பிரச்சனையை சந்திக்கமாட்டார்கள். மேலும் உம்பாவத்தோடு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் தொடர்பு வைத்திருந்தால் தனநிலை புழக்கும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். உம்பாபுத்திநாதனுடைய திசை நடைமுறையில் நடந்துகொன்டிருக்குமானால் அந்த திசையில் தனநிலை பெறுக்கும் இருக்கும். இதில் பணம் நம் ஜாதகத்தில் எப்படி அமையபெற்றுள்ளது என்பதையும், எந்தவழியில் பணம் வருகிறது,எந்த வழியில் விரையம் ஆகிறது, அல்லது செல்கிறது என்பதை தெரிந்து கொன்டாலே பணத்தை வேருஒரு வழியில் காப்பாற்றிகொள்ளலாம்.
உதாரணம்:டம்பாவம் 2ம்பாவத்தோடு தொடர்புகொண்டால் ஜாதகர் சுயமுயற்சியில் தனநிலை பெறுக்கம் அடைவார்.
உம்பாவம்உம்பாவத்துடன் தொடர்புகொன்டால் பணத்தை வைத்து பணம் சம்பாதிப்பார் தனது பேச்சு திறமையால் பணத்தை பெருக்குவார்.
3-ம்பாவம்உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் சிறுதொழில் மூலம்,எழுத்து,ஒப்பந்தம்முலம் தகவல் தொடர்புமூலம் பணத்தை சம்பாதிப்பார்.
டிம்பாவம் 2-ம்பாவத்தோடு தொடர்புகொன்டால் வீடு நிலம்,வாகணம்,உற்பத்தி இவைகள் மூலம் தனநிலை அடைவார்.
5-ம்பாவம்2ம் பாவத்தோடு தொடர்புகொன்டால் ஜோதிடம், ஆன்மீகம்,தலை,கமிஷன் தான்பெற்ற குழந்தைகள் மூலம் தனநிலை அடைவார்.
6-ம்பாளம் உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் வேலைமூலம்,கடன்முலம்,பிறர்உதவி மூலம் தனநிலை அடைவார்.
7-ம்பாவம்உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் கணவன்,மனைவி மூலம் பாட்னர்முலம் தனநிலை அடைவார்
8-ம்பாவம்உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் இன்சூரன்ஸமுலம்,எதிர்பாரத்தனலாபம்,குறுக்கு வழியில் தனநிலை அடைவார்.
9-ம்பாவம் உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் வெளிநாடுமுலம், உயர்கல்விமுலம், ஆராய்ச்சிமுலம் தந்தைமுலம் தனநிலை அடைவார்.
10-ம்பாவம் 2ம்பாவத்தோடு தொடர்புகொண்டால் தொழில்முலம் தனநிலை அடைவார்.
11-ம்பாவம்உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் நன்பர்கள்முலம்,லாபகரமான தனநிலை அடைவார், வியபாரம் விருத்தி செய்வதன்முலம் தனநிலை அடைவார்.
12-ம்பாவம் உம்பாவத்தோடு தொடர்புகொன்டால் உவது தொழில்முலம்,இருப்பு வைப்பதன்முலம், வெளியில் மாட்டிகொன்ட பனம் திரும்ப கிடைத்தல், தனநிலைஅடைவார். இதுபோன்று நம்ஜாதகத்தில் எவ்வாறு எந்த வழியில் பணம் வருகிறது என்று தெரிந்து கொன்டு அந்த வழியை பலபடுத்திகொள்ள வேண்டும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

