RASI PALANGAL

  •    > Details
  • தனுசு தினபலன்


    " target="_blank">

    தனுசு:

    தனுசுராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மனதில் சற்று சஞ்சலம்  ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்வது அவசியம். முருகப்பெருமானை வழிபட மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.
    பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் சகோதர வகையில் சில சங்கடங் கள் ஏற்பட்டு விலகும்.

    Page
    of
    Loading page ...