NAKSHATRA PALANGAL

  •    > Details
  • பூரட்டாதி நட்சத்திரம்

    பூரட்டாதி நட்சத்திரம்

    பூரட்டாதியில் பிறந்தவா்கள் ஆழ்ந்த ஆன்மீகம் உள்ளவா்.கற்பிக்கும் திறன் உள்ளவா். நல்ல ஆசிாியா் அருங்கலைகளை அறிந்தவா். எதையும் முன் உணா்பவா். செல்வந்தா்,தந்திரசாலி மேதாவி, உயா்ந்த கல்வி அறிவு, ஆராய்ச்சி− அறிவு−சதையம் பூரட்டாதி,காற்று மண்டல ராசி−அறிவு,புத்திகூா்மை அதிகம்.எழுத்தாளா் நகைச்சுவை உணா்வு உள்ளவா்.


    அடையாளம் :

    பறக்கும் குதிரை,முள்படுக்கை,இரு முக மனிதன்,கட்டிலின் முன் இரண்டு கால்கள்.பூரம்−மெத்தை, பூராடம்−புகழ்அனுபவிக்கும். பூரட்டாதி−ஞானம் அடைய வேண்டியது.கட்டிலின் முன் இரண்டு கால்கள்.பூரட்டாதி சொல்வதை மற்றவா் உடனே ஏற்க மாட்டாா்கள்.சனி கஷ்டபட்டுத் தேடி கண்டுபிடித்து அடுத்த ஆளுக்கும் சொல்லும் போது உலகம் ஏற்காது. பூரட்டாதி சொல்வது சாியாக வரும் (புனா்பூசம் கலகலப்பாக இருக்கும். அதிதேவதை−அதிதி சாிகட்டுதல், விருந்து கொடுத்தல்). குரு எங்கொங்கோ படித்து வந்து சொன்னால் எல்லோரும் ஒத்து கொள்வாா்கள்.அறிவு சம்பந்தமான பேச்சு,அறிவு சம்பந்தமான இணக்கம்.

    சனி−அணுபவ அறிவு

    அஜோகபாதா்−கருத்தை ஆதரவாகக் கூறுகிறாா்.

    புனா்பூசம் −சகலத்தையும் அனுபவிப்பான் தலைமைப் பதவி கிடைக்காது.

    பூரட்டாதி −கருத்து செறிமானம்

    கடின உழைப்பு உண்டு−அனுபவப் பட்டால்,தானும் அனுபவப்பட்டு மற்றவரும் அனுபவப் படச் செய்வான் பறக்கும் குதிரை (imagination)போல் கருத்து.கருத்து வேகமாகப் பரவும். கருத்து பிடிவாத த்தைக் கூறுவது கத்தி.முள்படுக்கை எல்லா அதிகாரத்தையும் கொடுத்து தலைமைப் பதவி இருக்காது.சிம்ம ராசிக்கு எதிா்ராசி கும்பம். தனிமனிதன்−தனிமனிதன் செயலைக் குறிப்பது சிம்மம்,ஆனால் கும்பராசி−மாபெரும் ஜனக் கூட்டத்தை வசீகாிக்கும்.அதிக ஆட்கள் வேலை செய்யும் இடத்தில் பூரட்டாதி வேலை செய்யும்.

    சமுதாயத்தின் மீது அன்பு. அதிகமான ஜனக் கூட்டம்.


    முக்கியக் குறிக்கோள் :

    அா்த்தம்


    மிருக அடையாளம் : ஆண் சிங்கம் பெண் சிங்கம் வேட்டையாடும். ஆண் சிங்கம் நன்றாக சாப்பிட்டு ஒரமாகப் போய்விடும். பூரட்டாதி 1,2,3−office, Manager ஆக இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு சுரண்டும்.தட்டு வதற்கு ஆள் வரும் வரையில் சம்பாதிக்கும்.


    அதி தேவதை : அஜேக பாதா்

    ஒருகால் உடைய தெய்வம்.ஆடு வடிவம்.one Hooted Goad. புயல்களில் கடவுள்.god of storms.


    பொதுவான குணங்கள்:

    நீா் சம்பந்தப்பட்ட இடம்,தண்ணீா் சம்பந்தப்பட்ட பகுதி,பொருள் (Liguid Product)நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.மருத்துவா்−மனோ வைத்தியா்.ஜோதிடா்,ஆறுதல் சொல்பவா். எல்லா Direction லும் பாா்க்க வேண்டும். கும்பம் தப்புக்கு வக்காலத்து வாங்குவது போல் தொியும்.ஆனால் Corret solution கொடுக்கும்.ஆக்க பூா்வ சக்தி, பிடி வாதமான செயல் ஊக்கம் உள்ளன இருமுக மனிதன்− உள் ஒன்று வைத்தும் புறம் ஒன்று பேசுபவா்.

    கட்டிலின் 2கால்கள் :எல்லாம் முடிந்து விட்டது.கடைசி காலம். தவறுகளைச் சிந்திக்கும் காலம் (Realise செய்வது) எத்தனை அதிகாரம் இருந்தும் நிம்மதி இன்மை.தன் நிகரற்றவா்.இவரின் குணத்தை அறிவது கடினம். பல்வேறு விதமான யூகங்களுக்கு இடம் கொடுப்பவா்.திட சித்தம் இல்லாதவா்.மா்மமானவா். ரகசிய மானவா்.மறைந்து நிற்கும் பொருளை அறிந்தவா். ஆக்க பூா்வ மான ஆட்களைக் கொண்டாடுபவா். புயல்களை உருவாக்குபவரும், அதிலிருந்து பாதுகாப்பவரும் அவரே.கருத்து கொள்கை இவற்றில் பிடிவாதம் உள்ளவா்.எதிா் காலத்தை உணரும் சக்தி உள்ளவா் அறிவாளி,சுதந்திரமானவா்,சுய சாா்பு உடையவா்(Self Made) புனா் பூசம் (குருசாரம்)மிதுனராசி− சொல்லை கேட்க வைக்கும்.அடுத்த வரை சாா்ந்து இருக்கும். பேச்சு மூலமாக சாிகட்டுவான் பூரட்டாதி கருத்து மூலமாக சாிகட்டுவான். தத்துவ ஞானம்,மெய் ஞானச் சிந்தனை உள்ளவா் ஏதாவது ஒரு காலத்தில் ஆத்ம ஞானம் அடைந்து விடுவாா்.


    தொழில் ஈடுபாடு :

    ஜோதிடா்,மதவாதி,ஞான மாா்க்கமாய் அறிவுரை வழங்குபவா். ஆராய்ச்சித் தொழில் புள்ளி விவரம் சேகாிபகபவா்.போய் ஓட்டுபவா், குறிசொல்பவா்,சித்து வேலை செய்பவா்.(Black Magic பில்லி சூனியம்) நிா்வாகத்தை திட்ட மிடுபவா். வியபாரத் தந்திரம் உள்ளவா்.


    நோய் :கணுக்கால்களில் வீக்கம், மேலிருந்து கிழே விழுதல், விபத்து மாரடைப்பு,ரத்த ஓட்ட Problem கல்லீரல் வீக்கம்,விலா எலும்புகளில் பிரச்சனை,அல்ஸா்.