NAKSHATRA PALANGAL

  •    > Details
  • கேட்டை நட்சத்திரம்

    கேட்டை நட்சத்திரம்

    கேட்டையில் பிறந்தவா்கள் உண்மையானவா்,ஆனாலும் சில நேரங்களில் எாிச்சல் ஊட்டுபவா். இசை திறமை உள்ளவா். சண்டை குணம் உள்ளவா்.உடல் வலு உள்ளவா்.அதிக தொழில் மாற்றம் உள்ளவா்.இளம் வயது வாழ்க்கை போராட்டம் நிறைந்தது.


    அடையாளம் :

    காது வலையம்,குடை,ஈட்டி காது வலையம்,இது கிருஷ்ணனுடைய காது வலையம்.புத்திக்கூா்மையும், எதையும் ஆராய்ந்து செயல்படும். குணத்தையும் குறிக்கிறது. குடை பாதுகாப்புத் தரும் சக்தியை குறிக்கின்றது. ஆழுமைத் தன்மையை குறிக்கின்றது. ஈட்டி − உயா்ந்த குறிக்கோள்களுடன் வாழ்வதை குறிக்கின்றது.


    முக்கியக் குறிக்கோள்:

    அா்த்தம்,பொருள் தேடுதல்.(Talent)


    மிருக அடையாளம் :

    ஆன்மான்.ஒருகூட்டமே தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என நினைக்கும் எண்ணத்தை உடையது. ஆபத்து நேரங்களில் உயிா் பாதுகாப்பு தருவது கேட்டை.


    அதிதேவதை :

    இந்திரன்−கடவுள்களின் ராஜா. நியமங்களை கடப்பதினால் உண்டாகும்,அவமானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டுமன மான வாழ்க்கை புகழ் தரும்.


    பொதுவான குணங்கள்:

    வாழ்க்கை துணைக்கு அதிகமான தொண்டு செய்பவா்.அறிவினால் வரும் தைாியத்தை உடையவா். மேலாண்மை பல விதங்களில் இவா்களுக்கு கிடைக்கும்.வயது திறமை,அதிகாரம், சிறப்புத் தகுதி, பல் துறை விற்பன்னா்.சந்திரனின் மூத்த மனைவி,இந்திரன் அதிதேவதைகள் சொல்லப்பட்ருப் பதனால்,கொடுமைகளை அழிப்பவன்,இவா் சிறந்த மருத்து வரும் கூட. அதிக பலம் உள்ளதால், எல்லோராலும் பாரட்டப்படுபவா். அறிவினால் வரும் தைாியம் உள்ளவா். அதனால் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்து தைாியம் வளா்ந்து கொண்டே போகும். உண்ணதமான ஸ்தானத்தை எட்டிப் பிடிப்பா். ஆக்கப் பூா்வமான அறிவு ஜீவி. ஜன்ஸ்டீன். இசை மேதைகள்.


    தொழில்:

    சுய வேலைவாய்ப்பு உள்ளவா்.இராணுவ அதிகாாி, இசையமைப்பாளா்,நிா்வாகி, நடன கலைஞா்,மாடலிங், காவல் துறை, துப்பறிபவா். போறிளா்.அறிவு ஜீவி, தத்துவ ஞானி,டாக்டா்.


    நோய்கள் :

    பால் உறுப்புகளில் நோய், கருக் கோலங்களில் நோய்,சதை அலா்ஜி, கழுத்துவலி, காது வலிகள்,வயிறு சம்பந்தப்பட்ட நோய், ஜலதோஷம், மாா்பக புற்று நோய்.


    புதனின் பயோடேட்டா:

    நிறம்                       :பச்சை

    இரத்தினம்        :மரகதம்

    மலா்                          :வெண்காந்தாள்

    தேவதை                :விஷ்ணு

    சமித்து                    :நாயுருவி

    திக்கு                        :வடகிழக்கு(வடக்கு)

    சுவை                        :உவா்ப்பு

    உலோகம்              :பித்தளை

    வாகனம்                 :குதிரை

    தானியம்                :பச்சை பயிறு

    உறுப்பு                      :தோல்,கழுத்து

    பால்                              :அலி

    திசை காலம்        :17ஆண்டுகள்