RASI PALANGAL

  •    > Details
  • ரிஷபதினபலன்

    " target="_blank">


    (சனிப்பெயர்ச்சி மேலே உள்ள லிங்கில் உள்ளது )

    ரிஷபம்:

    ரிஷபராசி அன்பர்களே! தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும்  வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும்  அனுசரித்துச் செல் வது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.
    மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால்  சங்கடங்கள் ஏற்படும்,

    Page
    of
    Loading page ...