TITHIPALANGAL

  •    > Details
  • ஏகாதசிதிதி

    திதிகள்
    திதி என்பது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.  அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.  அதன் பின் சந்திரன்  சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது   பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின்  தமிழ் நாட்காட்டியின் படி  ஒவ்வொரு மாதமும் 30    திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன.  அவை  கிருஷ்ண பட்சம்  அல்லது தேய்பிறை  மற்றும்  சுக்குலபட்சம்  அல்லது வளர்பிறை ஆகும்.

    ஏகாதசி திதி:

    ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். பெண்கள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
    ஏகாதசி திதிக்கான கடவுள் ருத்திரன். இந்த திதியில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட தனுசு ராசிக்காரர்கள் பெருமாளை வழிபட வேண்டும்.

    ஏகாதசி திதி
    விரதம் இருக்கலாம்,திருமணம் செய்யலாம் புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம்,சிற்ப காரியம் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு ருத்ரன் அதிதேவதை ஆவாா்.