TITHIPALANGAL

  •    > Details
  • சதுா்த்தி திதி

    திதிகள்
    திதி என்பது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.  அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.  அதன் பின் சந்திரன்  சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது   பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின்  தமிழ் நாட்காட்டியின் படி  ஒவ்வொரு மாதமும் 30    திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன.  அவை  கிருஷ்ண பட்சம்  அல்லது தேய்பிறை  மற்றும்  சுக்குலபட்சம்  அல்லது வளர்பிறை ஆகும்.

    சதுா்த்தி தியில் பிறந்தவா்கள்
    பலன்கள்:
      சதுர்த்திதியில்  பிறந்தவா்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகளும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் வல்லவர்களாகவும், 
    சித்தி யுள்ளவர்களாகவும் , பல நாடுகளுக்கும் பயணம் செய்து புகழ் பெற்றவா்களாகவும் இருப்பாா்கள்.

    சதுா்த்திதிதி  முற்கால மன்னா்கள் படை யெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பாா்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு(நெருப்பு சம்பந்த மான காரியங்களை) செய்ய உகந்த திதி. எமதருமனும் விநாகரும் இந்த திதிக்கு அதி தேவதை ஆவாா்கள்.  ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவா்கள். இந்த திதி நாளில் (சங்கடஹர சதுா்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

      திதிகளில்  வளர்பிறை  துவிதியை,  பஞ்சமி, சப்தமி,   தசமி, ஏகாதசி,  துவாதசி,  திரையோதசி,  ஆகியவை விசேஷமானவை.
    தேய்பிறையில்  துவிதியை,  திருதியை,  பஞ்சமி,  மூன்றும்  சிறப்பான  சுப திரிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.