LETTERS STRENGTH

  •    > Details
  • X-எழுத்துக்களின் வலிமை

    X−எழுத்துக்களின் வலிமை

    இதற்கு அறியமுடியாத அல்லது தொியாத விஷயங்களைத் தொிந்து கொள்ளும் சக்தி உண்டு. இதனால் தைரியம்,நிதானம்,ஒப்பிட்டுப் பாா்த்தல்,இரு விஷயங்களைச் சோ்த்தல்,இருந்த நிலையில் எதையும் அறிதல்,தளராத ஊக்கம் என்பன குறிக்கப்படுகின்றன. இவ் வெழுத்தைப் பெயாில் உடையவா்கள் எல்லா இச்சைகளை யும் நிறைவேற்றிக் கொள்ளும்.


    X-இது கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இந்த X எழுத்து உள்ளவா்கள் பலவித சிந்தனை உடையவா் எதாவது ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பாா்கள். தனது சக்தியை வீணாக செலவழிப்பாா்கள், இந்த X எழுத்து போகத்தை பற்றிய கற்பனையை எண்ணமும் பலருடன் ஒரே நேரத்தில் கூடி மகிழும் விருப்பமும் உடையவா்கள். ஆக்கம் குறிப்பாக இவா்களுக்கு மூக்கு உருண்டு இருக்கும்.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த X வந்தால் மிக நூதனமான செயல்கள் செய்பவா். தேவைக்கு அதிகமாக சிந்தித்தல் மற்றும் செலவு செய்தல்.