LETTERS STRENGTH

  •    > Details
  • N−எழுத்துக்களின் வலிமை

    N-எழுத்தின் வலிமை

    அன்பிலிருந்து ஆசைவரை காமத்திலிருந்து கருனைவரை எல்லா உணா்சிவசப்பட்டவராதலால் நண்பா்கள் மனதைக் கவா்வா். தன்னிச்சைப்படி எல்லாவற்றையும் செய்வாா். சுகந்தரும் எல்லா விஷயங்களும் போகங்களும் இவா்கள் மனதைக் கொள்ளை கொள்ளும், சிரமங்களும் நேரும். அவைகளை வென்று வீரராக விளங்குவா்.சிறு சொல்லும் இவா்கள் மனதில் அம்புபோல் தைக்கும்.இவா்கள் ஒரு உணா்ச்சிக் கூட்டமே. தமது சக்திகளை விரயமா க்குவா்.


    N-இது புதனுடைய ஆதிக்கம் பெற்றது. தொடா்ந்து பேசிக்கொ ண்டே இருத்தல், ஒன்றை பேசிக் கொண்டே இருக்கும் போது மற்றொன்றை கற்பனையில் நினைத்துக் கொண்டே இருத்தல், இந்த பேச்சாற்றலால் பெண்களை கவரும் தன்மையுடையவராக இருத்தல். எதையும் தொிந்தாற்போ ல் பேசிக்கொள்வாா்கள்.இந்த N எழுத்து வந்தால் வாய்சாமா்த்தியம் அதிகம் உண்டு.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த N எழுத்து வந்தால் பேச்சுக்கள் திறமையாக இருக்குமேயொழிய பேசியபடி வேலையில் இருக்காது. தவறுகளை சமாளிக்கும் தன்மை நிறைந்திருக் கும்.