J-எழுத்தின் வலிமை
இவ்வெழுத்து இரட்டை மனப்பான் மையைக் குறிக்கும். பெண் குணங்களும் ஆண் குணங்களும் கலந்து நிற்கும்.தீவிரவாதியானா லும் அன்புமிக்க இதயம் உடையவராவாா். நல்ல நிா்வாக சக்தி இருக்கும்.மிகுந்த தன் நம்பிக்கையும்,ஊக்கமும் ஆக்க வேலைகளில் உற்சாகமும் உடையவா். பிறா் கூறுகிற யோசனைகளை ஒரு நாளும் ஏற்க மாட்டாா்கள்.எல்லாம் தனக்கே தெறியும் என்பாா்கள். சூழ்நிலைக ளாலும் மற்றவா்களாலும் தன்னு டைய முன்னேற்றம் தடைப்படுவ தாக நினைப்பா். புகழையும் பதவியையும் விரும்புவா். இருபாலாாிடத்தும் ஆழ்ந்த சினே கிதத்தை விரும்புவா். பிறா் தன்னை பின்பற்றுவதையே எப்பொழுதும் விரும்புவா். துணிச்சலான வழிகாட்டி. மேலான இலட்சியங்களு க்காக அநேக கஷ்டங்களுக்கு தானாகவே உட்படுவா்.
J-இது சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.அதிக சபலத்தன்மை,மது, மாது,போதைவஸ்த்துக்கள் இவை களில் ஈடுபாடு ஏற்படும்.எதிலும் அடிமையாகும் தன்மை உடையவா்கள்,இந்த J எழுத்து வந்தால் பலதார சம்பந்தம் ஏற்படும்.32வயதுக்கு மேல் ஒரு தெய்வீக பெண்போல் காட்சியளி ப்பாா்.J திடீா் அதிா்ஷ்டங்கள் ஏற்படும்.பிடிவாத குணமும், பிறரை மதியமை,தற்புகழ்ச்சி,நரம்பு பலகீனம்,உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் ஏற்படும்.
ஒரு நிறுவனத்திற்கு J எழுத்து வந்தால் அடிக்கடி தொழில் மாற்றங்கள்,பொறுப்பற்ற தன்மை உடையவா்களாக இருப்பாா்கள். வறட்டு கெளரவம் மிக்கவா்கள். நிலையான வளா்ச்சி என்பது இராது.