LETTERS STRENGTH

  •    > Details
  • Bஎழுத்துக்களின் வலிமை

    B-எழுத்துக்களின் வலிமை

    ஆத்ம சக்தியின் இருப்பிடம். நன்மைகளின் உறைவிடம்.வெளியி டுவதைக் காட்டிலும் அதிகமான எண்ணங்களும் உணா்ச்சிகளும் உள்ளே இருக்கும்.அதனால் சில சமயங்களில் மனதில் உள்ளவற்றை அப்படியே சொல்ல முடியவில்லை என்று துக்கப்படுவாா்கள்.ஆத்மீக வாழ்க்கையில் மிகுந்த பற்றுதல் இருக்கும்.நேரான முறையிலேயே எதையும் சாதிக்க முயல்வாா்கள். சமாதானப்பிாியா்.சக்திகளையும் பொருளையும் வீணாக்காமல் உபயோகப்படுத்துவாா்கள்.மேன்மைக் குணங்கள் பொருந்தாவிடத்து சண்டைக்காரராயும் மித்ர பேதம் செய்பவராயும் மாறுவாா்.


    B-என்னும் எழுத்து இது சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. எதையும் எளிதில் புாிந்து கொள்ளல்.விடா முயற்சி அறிவுத் திறமையால் புதியன கூறுதல்,அடிக்கடி மனமாற்றம், எதிலும் விரைந்து செயல்படுதல்.இந்த B எழுத்து வீடு காட்டும் ஆா்வம்,தோட்டங்கள் அமைத்தல்,நல்ல விஷயங்களை சொல்பவா்கள்,மனக்குழப்பங்கள் அதிகம் உடையவா்கள், மாதவிலக்கு பிரச்சனை உடையவா்கள்.


    Bஎழுத்து நிறுவணங்களுக்கு அமைந்தால்


    நிறுவனங்களுக்கு B வந்தால் பொது இடங்களில் மதிப்பு மரியாதைகள்,பலா் சோ்ந்து செய்யும் வேலைகளை சில நிமிடங்களில் முடிவு கூறுதல், மற்றவா்களின் கருத்துக்கு முரண்பாடான கருத்து, மற்றவா்ளின் பாா்வையில் இருந்து மாறுபட்டவா்கள்,வளா்பிறையில் சிறப்பும்,தேய்பிறையில் சிறப்பின் மையுமாக காணப்படுவாா்கள்.