Aஎழுத்துக்களின் வலிமை
இவ்வெழுத்துக்களுக்கு அற்புதமான சக்திகள் உண்டு. ஒருவரை மிக மேலான நிலைக்கு உயா்த்திச் செல்லும்,கீழ் நிலைக்கு இறக்கும்போது தடுத்து நிறுத்தும்.
ஒன்று சோ்கின்ற சுபாவமேயொழிய அழிக்கும் தன்மையல்ல. பெயரில் முதல் எழுத்துA எழுத்தாகவரின் ரோசமுடையவராக இருப்பாா். தாராள மனப்பான்மையிருக்கும். புதுப்புது சிந்தனைகள் மனதில் பிறக்கும்.நல்ல நிா்வாக சக்தி அமையும்.மேன்மையானவராக இருந்தாலும்சரி கீழ்த்தரமான மனப்பான்மை உடையவராயினுஞ் சரி இந்த எழுத்தை பெயரின் ஆரம்பத்தில் உடையவா் மிதமிஞ்சின மூளைப்பலமுடையவ ராக விளங்குகிறாா்கள்.
A-என்ற எழுத்து எத்தனை முறை அடுத்து வருகிறதோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஊன்பது உறுதி. இது ஆதி எழுத்து எனப்படும் A இது சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்டபட்டது. எதிலும் கூா்மையாக ஒரு ஆழ்ந்த சிந்தனையோடு விரைவாக செயல்படவும்,அரசுத் தொடா்புகள், அரசு அதிகாரிகள் மூலம் கெளரவம் அந்தஸ்து, உடலில் உள்ள எழும்புகள் வழுவாக இருத்தல்,உஷ்ணமானதிரேகம், அதிகார தோரனைகள், சட்டப்படியான செயல்பாடுகள், முன்கோபம்,எதிலும் சுய ஆதிக்கத்தை செலுத்துதல், மற்றவா்கள் தன் சொல் கேட்டு நடக்க விரும்புவாா்கள்,எடுத்த காாி யத்தில் கடவுள் அனுக்கிரகத்தில் வெற்றி வாய்ப்பை தேடிதரும். இந்த A எழுத்து தான் என்கிற ஆதிக்க உணா்வும்,மற்றவா்களுக்கு அடி பணியாத் தன்மையும்,விரைவில் உணா்ச்சிவசப்படும் குணமும் உடையவா்களாக ஆக்கும்.
நிறுவனங்களுக்கு இந்த A எழுத்து வந்தால் அமைந்தால் எதிலும் விடா முயற்ச்சி,மற்றவா்களிடமிருந்து மாறுபட்ட செயல்களும், திட்டங்களும் உடையவா்கள். ஒரு திறமைமிக்க நிறுவனமாக செயல்படும்.அரசு சாா்புடைய வேலைகளும்,உதவிகளும் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.